இந்தியாவுடனனான 'சீபா' (Comprehensive Economic Partnership Agreement CEPA) உடன்படிக்கையில் கையழுத்திட வேண்டாம் என வலியுறுத்தி நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சீபா எனப்படுகின்ற இந்த உடன்படிக்கை இலங்கையை விட இந்தியாவுக்கு அதிக வாய்ப்புகள் நிறைந்ததாக காணப்படுவதாக கூறப்படுகிறது.
இதில் இலங்கை கையெழுத்திட்டால், இலங்கையின் வர்த்தகத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன், உள்ளாட்டு வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையினரும் பாதிப்படைவர் என தெரிவிக்கப்படுகிறது. Read More..
No comments:
Post a Comment