Tuesday, August 31, 2010

Nirupama Wont Meet Tamil National Federation Leaders


இலங்கைக்கு நான்கு நாள் அரசுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் நிகழ்ச்சி நிரலில் இல்லை என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். Read More..

India Helps For Upgrading Srilanka Airportsஇலங்கையிலுள்ள பலாலி விமான நிலையம் மற்றம் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை மேம்டுத்துவதற்கு இந்திய அரசு உதவிகளை வழங்க உள்ளது. Read More..

Nirupama Rao Lands Srilanka

வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ் இலங்கை தலைநகர் கொழும்பு சென்றடைந்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்காகச் செய்யப்பட்டு வரும் பல்வேறு புனரமைப்புப் பணிகளை அவர் பார்வையிடுகிறார். Read More..

Rajapakse Will Give Respect Kumaran Padmanathan Says Anura Kumara


கே.பி.யிடம் கப்பல்களும் பணமும் இருக்கும்வரை அவரது உயிருக்கு அரசால் எதுவித ஆபத்தும் ஏற்படாது. ராஜபக்சே அவருக்கு ராஜமரியாதை தருவார் என்று ஜேவிபி எம்.பி. அனுரகுமார திசநாயக்க கூறினார். Read More..

Prabhakaran Is The Only Leader For Tamils

லகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒப்பற்ற தலைவர் பிரபாகரன்தான் என்று பினாங்கு மாகாண முதல்வர் பேராசிரியர் ராமசாமி கூறியுள்ளார். Read More..

Ranil Wickramasinghe Doubts On Srilanka Govt Activities


அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் குறித்து உறுதியான நிலைப்பாட்டை எழுத்துமூலமாக வழங்கும் வரை ஐ.தே.கட்சி, அரசுடன் பேச்சுவார்த்தைகளுக்கு செல்லாது என்று அக்கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். Read More..

Plan To Shift Girls From North Srilanka Is Stopped
தென்னிலங்கையிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை வழங்குவதாகக் கூறி மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்களை தென்பகுதிக்கு அழைத்துச் செல்லும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. Read More..

Wednesday, August 25, 2010

I Will Not Forgive Kumaran Padmanathan And Karuna Says Vaiko
தன் தவறை உணர்ந்த ஜூடாசுக்கே மன்னிப்பு இல்லை என்றால், குமரன் பத்மநாதன், கருணா போன்ற துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.Read More..

Former LTTEs Will Be Released Soon

மறுவாழ்வு வழங்கப்பட்ட இலங்கை முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களில் சிலர் வரும் 27 ஆம் தேதி விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read More..

Tuesday, August 24, 2010

Ranil Vikramasinghe To Talk With All Opposition Parties

லங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக நாளை விசேஷ பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகக் தெரியவந்துள்ளது. Read More..

KP Should Explain Connection Between LTTE and Tamil Politicians -MK Urged

லங்கையின் இறுதிப் போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தமிழக அரசியல்வாதிகள் கொண்டிருந்த தொடர்புகள் குறித்து கே பி எனப்படும் குமரன் பத்மநாதன் விளக்கமளிக்கவேண்டும் என தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். Read More..

LTTE Prabhakaran Fighted With Great Courage In Last Minute - KP


லங்கை ராணுவத்திடம் பிரபாகரன் சரணடையவில்லை. அவர் தனது படையுடன் இறுதிவரை தீரமாகப் போரிட்டு வீரமரணம் அடைந்தார், என்று கூறியுள்ளார் கேபி எனும் குமரன் பத்மநாதன். Read More..

Srilanka Govt Stopped Airforce Chief Bungalow Work

ண்டி, நக்கிள்ஸ் மலைப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட சர்வதேசப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வந்த இலங்கை விமானப்படை தளபதி றொசான் குணதிலக்கவின் சொகுசு பங்களா பணிகளை நிறுத்த இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. Read More..

Without Me Srilankan Army Were Not Able To Win - Fonseka
நா
ன் இல்லாவிட்டால் இலங்கை ராணுவம் போரில் பின்வாங்கியிருக்கும் என்று ராணுவ முன்னாள் தலைமை தளபதி சரத் பொன்சேகா கூறினார். Read More..

68000 Tamil Widows In Srilanka
லங்கை நாட்டில் 68,000 தமிழ்ப் பெண்கள் கணவனை இழந்த விதவைகளாக உள்ளனர். Read More..

British Youth Finishes His Padayatra In Geneva
லங்கைப் போரில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிரிட்டிஷ் தமிழ் இளைஞர் கோபி சிவந்தன் மேற்கொண்ட நடைப்பயணம் ஜெனீவாவில் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. Read More..

No Tigers In Canada Refugee Camp

னடாவுக்கு வந்துள்ள இலங்கை அகதிகளில் விடுதலைப்புலிகள் யாரும் இல்லை என்று கனடா நாட்டு அரசு மறுத்துள்ளது. Read More..

Friday, August 20, 2010

Enquiry Started With KP

விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களுள் ஒருவரான குமரன் பத்மநாதனை (கேபி) கைது செய்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை செய்தித்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். Read More..

I Will Not Accept the Court Martial verdict : Fonseka

முதலாவது ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், கடந்த அதிபர் தேர்தலில் மஹிந்த ராஜபக்க்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டதற்காக இலங்கை அரசு தன்னைப் பழிவாங்கப் பார்க்கிறது என்றும் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். Read More..

Thursday, August 19, 2010

Youth Arrested in Srilanka Airport

பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு விமானம் மூலம் நேற்று முன்தினம் திரும்பி வந்த தமிழ் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ReadMore..

Wednesday, August 18, 2010

Financial Aid for Srilankan Tamil People

ஸ்திரேலிய இன்பத்தமிழ் வானொலியின் பணிப்பாளர் பா. பிரபாகரனின் நிதியுதவியுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் குடியேறியுள்ள 100 குடும்பங்களுக்கு தலா ரூ. 5000 வாழ்வாதார மேம்பாட்டிற்கான நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. Read More..

Action Taken Against On Srilanka MP Mervin Silvaலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மேவின் சில்வா மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்க மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. Read More..

Release Immediately - LTTE Urged With Judgeரணடையுங்கள். புனர்வாழ்வளிக்கப்படும் என்று கூறியதால்தான் நாங்கள் சரணடைந்தோம். எனவே எங்களுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்யுங்கள். Read More..

Monday, August 16, 2010

Ban for Fishing in Srilanka
லங்கையின் வடக்கு, கிழக்கு கடல் பிரதேசத்தில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தோர் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது Read More..

Injustice Judgement to Fonseka : Anoma
லங்கை முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ராணுவ நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு அநீதியானது. Read More..

Srilanka Trip to India Deferred

ந்திய அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க இலங்கையின் உயர்நிலைக்குழுவின் இந்திய விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Read More..

Fonseka Medals Stripped

லங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவின் பதவி, பதக்கங்கள், ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளைப் பறிக்க அந் நாட்டு அதிபர் மகிந்த ராஜபட்ச உத்தரவிட்டுள்ளார்.Read More..

Ltte People in Canada Ship

னடா வந்த கப்பலில் விடுதலைப்புலிகள் உள்ளதாக கனடா நாட்டு அமைச்சர் தெரிவித்தார். Read More..

Srilankan Girls Sent for Brothelலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு பலவந்தமாக பெண்கள் விபசாரத்துக்காக அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. Read More..

Sunday, August 15, 2010

Charges Against Fonseka provedலங்கை நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிரான முதலாவது ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. Read More..

Friday, August 13, 2010

Remove My Criminal Title : Douglas Devananda
தன்மீது உள்ள தேடப்படும் குற்றவாளி என்ற முத்திரையை நீக்குமாறு, இலங்கை தமிழ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். Read More..

Youth Threatened Ministers in Srilanka
மிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் எனத் தன்னை அடையாளப்படுத்தி இலங்கை அமைச்சர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Read More..

Thursday, August 12, 2010

Tamil Youths Not Allowed in Youth Festival

கொழும்பில் வியாழக்கிழமை நடைபெற்ற சர்வதேச இளைஞர் தின விழாவில் கலந்துகொள்ளச் சென்ற வடக்கு கிழக்கு தமிழ் இளைஞர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. Read More..

US Lawmakers Call for War Crime Probe in Sri Lanka

லங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகளை துவக்க வலியுறுத்துமாறு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.ஐக்கிய அமெரிக்காவின் சட்ட நிபுணர் குழு ஒன்று இந்த வலியறுத்தலை விடுத்துள்ளதாக செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. Read More..

Wednesday, August 11, 2010

UN Team to Probe on Sex Torchure

லங்கையில் போரின்போது வடக்குப் பகுதியில் பெண் விடுதலைப் போராளிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு தனியான குழு ஒன்று நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More..

UNP Meets Rajapakse

க்கிய தேசியக் கட்சிப் பிரதிநிதிகள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானித்துள்ளனர். அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஜனாதிபதியுடன் இந்தக் குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷீம் தெரிவித்துள்ளார். Read More..

Tuesday, August 10, 2010

I Will Not Change My Decision: Prabha Ganesan

ரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பேன். தான் இலங்கை அரசு இணைந்தது தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் தான் எதிர்க்கட்சியில் அமரப் போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்தார். Read More..

Monday, August 9, 2010

HC to be Filed by Disappeared LTTE Families

ட்கொணர்வு மனுக்களை (ஹேபியஸ் கார்ப்பஸ்) நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகள் இயக்க முக்கிய உறுப்பினர்களின் உறவினர்கள்த தாக்கல் செய்யவுள்ளனர்.
வன்னியின் இறுதிப் போருக்குப் பின்னர், படையினரால் கைதுசெய்யப்பட்டு காணாமல் போன தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க முக்கிய உறுப்பினர்களின் உறவினர்கள், இந்த ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர்.
Read More..

Sunday, August 8, 2010

Tamilaru party Case hearing in Jaffna court

லங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து தலைவர்களை நீக்கியதற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு நேற்று யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. Read More..

Srilanka has all details about ltte: KP

மிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் இலங்கையின் புலனாய்வுத்துறையினர் வைத்திருக்கிறது என்று புலிகளின் அரசியல் தலைவராக செயல்பட்ட குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். Read More..

Friday, August 6, 2010

China Built Homes For Srilankans

லங்கையில் வன்னிப் பகுதியில் சிங்களர்களுக்காக குடியிருப்புகளை சீன அரசு கட்டித் தரவுள்ளது.இலங்கையில் நடந்த போரில் விடுதலைப்புலிகளை அடியோடு ஒழித்து விட்டதாக அதிபர் ராஜபக்சே கூறிவருகிறார். இதையடுத்து விடுதலைப்புலிகள் வசம் இருந்த வன்னி பகுதியில் சிங்களர்களை குடி அமர்த்த ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். Read More..

Srilanka Will Announce About KP Soon

குந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் கே.பி. பற்றி அறிவிக்கப்படும். இந்த விஷயம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதால் இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் பற்றிய தகவல்களை வெளியிட முடியாது என்று இலங்கை அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். Read More..

Thursday, August 5, 2010

Grand Reception to Srilankan MPs

லங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரபா கணேசன் மற்றும் திகாம்பரம் ஆகியோருக்கு நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் அமோக வரவேற்பளித்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஆளுங்கட்சியின் அமோக வரவேற்புக்கு மத்தியிலும் அவர்கள் இருவரும் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்தனர். Read More..

Children Affected by Diseases

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மறுகுடியேற்றப் பகுதிகளில் உள்ள சிறுவர்கள் பல்வேறு விதமான தொற்று நோய்களுக்கு ஆளாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.கடந்த ஆண்டு போருக்குப் பின்னர் தமிழ் மக்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.Read More..

Wednesday, August 4, 2010

New Post for Kumaran Padmanathan

கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு வடக்கு கிழக்கின் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பான நோ்டோவின் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழீழ விடுதலைப்புலிகளுக்காக ஆயுத கடத்தலில் ஈடுபட்டவராக கூறப்பட்டவரும், பின்னர் தன்னையே புலிகள் அமைப்பின் தலைவராக பிரகடனப்படுத்தியவருமான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் கடந்த அக்டோபர் மாதம் மலேசியாவில் வைத்து இலங்கை புலனாய்வு போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். Read More..

Mv Sun Sea Ship Reach North America

லங்கையர்கள் 200 பேரை ஏற்றிச் செல்வதாகக் கூறப்படும் எம்.வீ.சன்.சீ கப்பல் தற்போது பசுபிக் சமுத்திரத்தில் வட அமெரிக்காவை நோக்கி சென்று கொண்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. கடற்படையினர் இந்தக் கப்பலின் நகர்வை கண்காணித்து வருகின்றனர் என அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை பேச்சாளர் மேத்யூ சான்ட்லர் தெரிவித்துள்ளார். Read More..

Tamilini to Continue Enquiry

மிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியிடம் தொடர்ந்து விசாரணை நடத்துமாறு கொழும்பு பிரதான நீதிபதி ரஸ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார்.கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்பிரிவு மகளிர் பிரிவு தலைவியான தமிழினி சிறை வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். Read More..

Release all LTTE Peoples: United National Party

ர்வதேச பயங்கரவாதியான கே.பி.யை விடுவித்தால் 11 ஆயிரம் புலிகளையும் விடுவிக்கவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஐ.தே.க. எம்.பி.தயாஸ்ரீ ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:சர்வதேச பயங்கரவாதியான கே.பி. இன்று அரசின் அரவணைப்பில் சொகுசு அறைகளில் தவழ்ந்து கொண்டிருக்கின்றார்.Read More..

Tuesday, August 3, 2010

UN Team Meet Rajapakshe

லங்கையில் போர்க்குற்ற நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழு, இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சேவை சந்திப்பதை உறுதி செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வன்னியில் கடந்த வருடம் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, இதுதொடர்பாக விசாரிக்க நிபுணர் குழுவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் அமைத்தார். Read More..

Srilankan Ship Kidnapped by Somalian Pirates

லங்கையர்களும் ஊழியர்களாக பணியாற்றும் கப்பலை சோமாலிய கடற் கொள்ளையர்கள் கடத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. பனாமா கொடி தாங்கிய எம்.வி. சுயஸ் எனும் கப்பலே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக சோமாலியாவிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படை நேற்று அறிவித்துள்ளது.
Read More..