முதலாவது ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், கடந்த அதிபர் தேர்தலில் மஹிந்த ராஜபக்க்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டதற்காக இலங்கை அரசு தன்னைப் பழிவாங்கப் பார்க்கிறது என்றும் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
Read More..