Wednesday, August 4, 2010

New Post for Kumaran Padmanathan

கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு வடக்கு கிழக்கின் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பான நோ்டோவின் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழீழ விடுதலைப்புலிகளுக்காக ஆயுத கடத்தலில் ஈடுபட்டவராக கூறப்பட்டவரும், பின்னர் தன்னையே புலிகள் அமைப்பின் தலைவராக பிரகடனப்படுத்தியவருமான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் கடந்த அக்டோபர் மாதம் மலேசியாவில் வைத்து இலங்கை புலனாய்வு போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். Read More..

Mv Sun Sea Ship Reach North America

லங்கையர்கள் 200 பேரை ஏற்றிச் செல்வதாகக் கூறப்படும் எம்.வீ.சன்.சீ கப்பல் தற்போது பசுபிக் சமுத்திரத்தில் வட அமெரிக்காவை நோக்கி சென்று கொண்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. கடற்படையினர் இந்தக் கப்பலின் நகர்வை கண்காணித்து வருகின்றனர் என அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை பேச்சாளர் மேத்யூ சான்ட்லர் தெரிவித்துள்ளார். Read More..

Tamilini to Continue Enquiry

மிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியிடம் தொடர்ந்து விசாரணை நடத்துமாறு கொழும்பு பிரதான நீதிபதி ரஸ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார்.கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்பிரிவு மகளிர் பிரிவு தலைவியான தமிழினி சிறை வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். Read More..

Release all LTTE Peoples: United National Party

ர்வதேச பயங்கரவாதியான கே.பி.யை விடுவித்தால் 11 ஆயிரம் புலிகளையும் விடுவிக்கவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஐ.தே.க. எம்.பி.தயாஸ்ரீ ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:சர்வதேச பயங்கரவாதியான கே.பி. இன்று அரசின் அரவணைப்பில் சொகுசு அறைகளில் தவழ்ந்து கொண்டிருக்கின்றார்.Read More..