இலங்கை கிரிக்கெட் வீரர்களி்ன் மனோபலத்தை சீர்குலைக்கும் வகையிலான செய்திகளை ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்று அதிபர் ராஜபட்ச கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More..
முள்ளிவாய்க்காலில் கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் 200 கிலோ தங்கம் எங்கே என்று இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More..