
இலங்கைக்கு நான்கு நாள் அரசுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் நிகழ்ச்சி நிரலில் இல்லை என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். Read More..