
கொழும்பு: இலங்கை முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான ராணுவ நீதிமன்ற விசாரணையை இலங்கை நீதிமன்றம் திங்கள்கிழமை தற்காலிகமாக தடைசெய்து உத்தரவிட்டுள்ளது.
ஆனால் அவர் மீதான மற்றொரு வழக்கு குறித்து ராணுவ நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்தும் என்றும் தெரிவித்துள்ளது. Read More..