இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரது எம்.பி. பதவி பறிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More..
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு காவல் நிலையத்தில் நடந்த பயங்கர வெடிவிபத்துச் சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப் புலிகள் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக இலங்கை பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. Read More..
இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More..
வைகோவை நாடுகடத்த வேண்டும் என பேசிக்கொண்டிருக்கும் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமியின் தலை துண்டிக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படும் என மதிமுக துணை பொது செயலாளர் மல்லையா சத்யா தெரிவித்துள்ளார். Read More..