இலங்கை நாடாளுமன்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இலங்கை அரசு தடைவிதித்துள்ளதை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதாக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜனநாயக தேசிய முன்னணிக் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளதாவது: நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி இலங்கை அரசு செயல்படுகிறது. எனவே நீதிமன்றத்தை அவமதித்ததாக வழக்குப் பதிவு செய்ய சரத் பொன்சேகா திட்டமிட்டுள்ளார். Read More..
இலங்கை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை அமைச்சர் ராபர்ட் பிளாக்குக்கு இலங்கை அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல் கூறியதாவது: இலங்கையின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவேண்டும் என்றோ அல்லது 17-வது திருத்தச் சட்டம்தொடர்பாகவோ அவர் எவ்வாறு கருத்து தெரிவிக்கலாம். Read More..