இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரபா கணேசன் மற்றும் திகாம்பரம் ஆகியோருக்கு நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் அமோக வரவேற்பளித்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஆளுங்கட்சியின் அமோக வரவேற்புக்கு மத்தியிலும் அவர்கள் இருவரும் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்தனர். Read More..
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மறுகுடியேற்றப் பகுதிகளில் உள்ள சிறுவர்கள் பல்வேறு விதமான தொற்று நோய்களுக்கு ஆளாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.கடந்த ஆண்டு போருக்குப் பின்னர் தமிழ் மக்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.Read More..