Sunday, August 1, 2010

Surrendered guy is not prabhakarans driver

மிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாகன ஓட்டுநர் காவற்துறையிடம் சரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள.
சதீஸ்குமரன் என்ற அவர் இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகளிடம் இருந்து தப்பி சென்றதாகவும் தற்போது திருகோணமலை காவற்துறையினரிடம் சரணடைந்து விட்டதாக ஊடகங்கள் சில தகவல்கள் வெளியிட்டிருந்தன.Read More..

No comments:

Post a Comment