Rudrakumaran will meet multinational leaders on eelam issue
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நீதி கோரி பன்னாட்டு தலைவர்களைச் சந்திப்போம் என்று நாடு கடந்த ஈழ அரசின் பொறுப்பாளர் வி. ருத்திரகுமாரன் கூறினார். இதுதொடர்பாக ருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கை இலங்கை தமிழ் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை விவரம் வருமாறு:இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு இனப்படுகொலையை 1983-ம் ஆண்டு ஜூலையில் நடத்தியது. Read More..
No comments:
Post a Comment