Wednesday, July 28, 2010

Srilankan Tamil Killed in London Mishap - Online Srilankan News

லண்டனில் ஏற்பட்ட சாலை விபத்தில் இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் பலியானார்.லண்டனில் வசிப்பவர் ராஜேந்திரன் ராமகிருஷ்ணன் (35). இவர், சைக்கிளில் சென்று பத்திரிகை விநியோகம் செய்து வருகின்றார். அதிகாலை நேரத்தில் பத்திரிகை விநியோகம் கொண்டிருந்த போது வாகனம் ஒன்று அவர் மீது எதிர்பாராமல் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். Read More..

Srilankan Refugee ship could be boarded by U.S. or Canada - Tamil online News

இலங்கை அகதிகள் 200 பேரை ஏற்றிச் செல்வதாக கூறப்படும் எம்.வி. சன் சீ கப்பல் அமெரிக்கா அல்லது கனடா நாட்டின் துறைமுகம் ஒன்றில் நங்கூரமிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கனடாவில் உள்ள தமிழ் சமூகத்தின் நிர்வாகி கெரி ஆனந்தசங்கரி என்பவரின் தகவல்படி கப்பலில் உள்ள எவரும் இதுவரை உதவி கோரவில்லை என தெரிவித்துள்ளார். Read More..

Tuesday, July 27, 2010

No interest in politics: kumaran padmanaban

கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் கிடையாது என இலங்கை அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்குமரன் பத்மநாதனுக்கு வடக்கு மாகாணத்தின் முதல்வர் பதவியை வழங்க அரசாங்கம் திட்டமிடுவதாக அண்மையில் மக்கள் சுதந்திர முன்னணி (ஜே.வி.பி) குற்றம் சுமத்தியிருந்தது. Read More..

Attack on srilankan army

இலங்கையில் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் மீது தாக்குதலை நடத்தியது விடுதலைப்புலிகளா என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் போரில் சுமார் 50 ஆயிரம் தமிழர்கள் குண்டுகள் வீசி கொல்லப்பட்டதுடன், உள்நாட்டுப்போர் முடிந்து விட்டதாக இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்தார். விடுதலைப்புலிகள் யாரும் இலங்கையில் இல்லை என்றும் சிங்கள அரசு அறிவித்தது. Read More..