கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் கிடையாது என இலங்கை அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்குமரன் பத்மநாதனுக்கு வடக்கு மாகாணத்தின் முதல்வர் பதவியை வழங்க அரசாங்கம் திட்டமிடுவதாக அண்மையில் மக்கள் சுதந்திர முன்னணி (ஜே.வி.பி) குற்றம் சுமத்தியிருந்தது.
Read More..
No comments:
Post a Comment