Monday, September 20, 2010

Indian fishermen attacked by lanka navy again


















க‌ச்ச‌த்‌தீவு அருகே ‌மீ‌‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த ராமே‌‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்களை ‌விர‌ட்டியடி‌த்து‌ள்ள இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் க‌ற்க‌ளை ‌வீ‌சி தா‌க்குத‌ல் நட‌த்‌திய‌தில‌் ‌மீனவ‌ர் ஒருவ‌ர் படுகாய‌ம் அடை‌ந்து‌ள்ளா‌ர். Read More..

Fonseka MP post will be stripped
















இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரது எம்.பி. பதவி பறிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More..

Lankan officials probe mattu blast case


















இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு காவல் நிலையத்தில் நடந்த பயங்கர வெடிவிபத்துச் சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப் புலிகள் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக இலங்கை பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. Read More..

Enquiry commisioned by UN panel on lanka war crime















இலங்கை மீதான போர்க்குற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு விசாரணையைத் துவங்கியுள்ளது. Read More..

No connection for LTTEs in the lanka blast
















இலங்கையில் நடந்த வெடிவிபத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் சம்பந்தமில்லை என்று இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். Read More

3 years jail term for fonseka

















இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More..

Ammunitons blast in lanka - 60 killed
















இலங்கையில் நடந்த வெடிபொருள்கள் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 60 பேர் பலியாயினர். Read More..

We will cut Subramanya Swamy Head -MDMK Warning

















வைகோவை நாடுகடத்த வேண்டும் என பேசிக்கொண்டிருக்கும் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமியின் தலை துண்டிக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படும் என மதிமுக துணை பொது செயலாளர் மல்லையா சத்யா தெரிவித்துள்ளார். Read More..