விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மையாருக்கு மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் விசா வழங்கியது மலேஷிய அரசு.
பார்வதி அம்மையாரை இலங்கையில் இருந்து மலேசியாவிற்கு அழைத்து சென்றார் இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம்.
அங்கிருந்து சிகிச்சை பெறுவதற்காக பார்வதி அம்மாள் நேற்று இரவு சென்னை வந்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு மீண்டும் மலேசியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
Read More..