Thursday, August 12, 2010
Tamil Youths Not Allowed in Youth Festival
கொழும்பில் வியாழக்கிழமை நடைபெற்ற சர்வதேச இளைஞர் தின விழாவில் கலந்துகொள்ளச் சென்ற வடக்கு கிழக்கு தமிழ் இளைஞர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. Read More..
US Lawmakers Call for War Crime Probe in Sri Lanka
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகளை துவக்க வலியுறுத்துமாறு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.ஐக்கிய அமெரிக்காவின் சட்ட நிபுணர் குழு ஒன்று இந்த வலியறுத்தலை விடுத்துள்ளதாக செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. Read More..
Subscribe to:
Posts (Atom)