யாழ்ப்பாணம்: இந்தியாவுக்கான விசா விண்ணப்ப மற்றும் விநியோக அலுவலகம் நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பிரவுண் சாலையில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தை, இலங்கைக்கான இந்திய தூதர அசோக் கே காந்தா திறந்து வைத்தார்.
யாழ்ப்பாண மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சிறந்த உறவைப் பராமரிக்கும் வகையில் இந்த அலுவலகம் திறக்கப்படுவதாகவும், விரைவில் இந்திய துணை தூதரகம் ஒன்றும் யாழ்ப்பாணத்தில் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Read More..