இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிக் கட்ட போரின்போது சிங்கள ராணுவம் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. இதுபற்றி ஆராய்வதற்காக 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான் கி மூன் அமைத்துள்ளார்.
இந்தோனேசியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் மர்சுகிட தருஷ்மேன், தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த யாஸ்மின் சோகோ, அமெரிக்க வக்கீல் ஸ்டீபன்ரட்னர் ஆகியோர் குழுவில் இடம் பெற்று உள்ளனர். Read More..