இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து தலைவர்களை நீக்கியதற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு நேற்று யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. Read More..
தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் இலங்கையின் புலனாய்வுத்துறையினர் வைத்திருக்கிறது என்று புலிகளின் அரசியல் தலைவராக செயல்பட்ட குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். Read More..