Tuesday, August 24, 2010
Ranil Vikramasinghe To Talk With All Opposition Parties
இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக நாளை விசேஷ பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகக் தெரியவந்துள்ளது. Read More..
KP Should Explain Connection Between LTTE and Tamil Politicians -MK Urged
இலங்கையின் இறுதிப் போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தமிழக அரசியல்வாதிகள் கொண்டிருந்த தொடர்புகள் குறித்து கே பி எனப்படும் குமரன் பத்மநாதன் விளக்கமளிக்கவேண்டும் என தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். Read More..
LTTE Prabhakaran Fighted With Great Courage In Last Minute - KP
இலங்கை ராணுவத்திடம் பிரபாகரன் சரணடையவில்லை. அவர் தனது படையுடன் இறுதிவரை தீரமாகப் போரிட்டு வீரமரணம் அடைந்தார், என்று கூறியுள்ளார் கேபி எனும் குமரன் பத்மநாதன். Read More..
Srilanka Govt Stopped Airforce Chief Bungalow Work
கண்டி, நக்கிள்ஸ் மலைப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட சர்வதேசப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வந்த இலங்கை விமானப்படை தளபதி றொசான் குணதிலக்கவின் சொகுசு பங்களா பணிகளை நிறுத்த இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. Read More..
Without Me Srilankan Army Were Not Able To Win - Fonseka
நான் இல்லாவிட்டால் இலங்கை ராணுவம் போரில் பின்வாங்கியிருக்கும் என்று ராணுவ முன்னாள் தலைமை தளபதி சரத் பொன்சேகா கூறினார். Read More..
British Youth Finishes His Padayatra In Geneva
இலங்கைப் போரில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிரிட்டிஷ் தமிழ் இளைஞர் கோபி சிவந்தன் மேற்கொண்ட நடைப்பயணம் ஜெனீவாவில் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. Read More..
No Tigers In Canada Refugee Camp
கனடாவுக்கு வந்துள்ள இலங்கை அகதிகளில் விடுதலைப்புலிகள் யாரும் இல்லை என்று கனடா நாட்டு அரசு மறுத்துள்ளது. Read More..
Subscribe to:
Posts (Atom)