கொழும்பு: ஐக்கியநாடுகள் சபை செயலாளர் பான் கீ மூன் நியமித்துள்ள விசாரணைக் குழுவை ஏற்றுக் கொள்ள மாட்டோம். அவர்களை இலங்கைக்குள் அனுமதிக்கவும் மாட்டோம் என்று இலங்கை வெளியுற அமைச்சர் ஜி. எல். பெரீஸ் தெரிவித்துள்ளார்.
வெளி விவகார அமைச்சகத்தில் இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது இவ்வாறு அவர் கூறினார்.
அவர் மேலும் கூறியது:
தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நியமித்துள்ள விசாரணைக் குழுவானது முன்னர் பேசப்பட்ட விஷயத்திலிருந்தும் மாறுபட்ட ஒன்றாகும். Read More..
Thursday, June 24, 2010
Bomb blast in Colombu 9 injured
கொழும்பு: கொழும்பு நகரில் வியாழக்கிழமை காலை குண்டு வெடித்து 5 ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.
பேட்டா என்ற இடத்தல் ராணுவ வாகனங்கள் நிறுத்தப்படும் இடத்தில் ஆப்பிள் கடைக்கு அருகே இன்று காலை 5.10 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
ராணுவ வீரர் ஒருவர் கையில் வைத்திருந்த கிரனைட் குண்டு தவறுதலாக வெடித்ததாக போலீசார் கூறியுள்ளது. இந்த சம்பவத்தில் புலிகளுக்கு தொடர்பில்லை என்று ராணுவம் கூறியுள்ளது. Read More..

Kumaran Padmanathan will be accepted as approver
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும், தற்போது இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பில் உள்ளவருமான கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை அரச சாட்சியாளராக ஏற்றுக்கொள்ள சட்டத்தில் இடமிருப்பதாக ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் அமைச்சரவை மாநாட்டில் வைத்து, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். Read More..
அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் அமைச்சரவை மாநாட்டில் வைத்து, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். Read More..
Subscribe to:
Posts (Atom)