Wednesday, June 16, 2010

Panruti S. Ramachandran exposed the truth in Douglas case

மிழ்நாட்டில் தேடப்படும் குற்றவாளி யாக அறிவிக்கப்பட்ட இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, மத்திய அரசு விருந்தாளியாக வரவேற்றது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூட்டில், "இந்திய, இலங்கை அரசுகளின் ஒப்பந்தத்தின் மூலமே எனக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டுவிட்டது!" எனச் சாதாரணமாகச் சொல்லிவிட்டு பறந்திருக்கிறார் டக்ளஸ்!


இந்திய - இலங்கை ஒப்பந்தம் உருவானதில் முக்கியப் பங்காற்றியவரும் இப்போதைய தே.மு.தி.க. அவைத் தலைவருமான முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் இதுகுறித்து ஜூனியர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டி. Read More..

US praises Rajapaksa

கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரில் வென்ற ராஜபக்சேவுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் முக்கிய பிரதிநிதியான சமந்தா பவர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கையில் போருக்கு பின்னரான நிலை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More..