கொழும்பு: இலங்கைப் பிரச்னைக்கு அரசியல் மூலம் தீர்வு காண்பதுதான் ஒரே வழி என்று நார்வே நாட்டைச் சேர்ந்த முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே சமாதானத் தூதராக செயல்பட்டவர் எரிக் சோல்ஹெய்ம். நார்வே நாட்டு அமைச்சர்.
ஈழப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து அவர் கூறுகையில், "பொருளாதார ரீதியாக இலங்கை முன்னேற வேண்டுமென்றால் இனப் பிரச்னைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்" Read More..