கொழும்பு: ஈராக்கில் அமெரிக்க ராணுவம் செய்த போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை கூறியுள்ளது.
ஐநா பொதுச்செயலர் பான் கீ மூன் அமெரிக்காவுக்கும் தனி விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று இலங்கை பாதுகாப்புத்துறையின் செய்தித் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
Read More..