இலங்கை தலைநகர் கொழும்பிலுள்ள தனியார் தொலைக்காட்சி நிலையத்தின் மீது மர்ம நபர்கள் சிலர் நேற்று அதிகாலையில் பெட்ரோல் குண்டு வீசி தாக்கினர்.
தனியார் கட்டுப்பாட்டில் உள்ள சியாபா வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையம் மீது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. Read More..