கொழும்பு: விடுதலைப் புலிகளை வீழ்த்த, இலங்கை ராணுவத்துக்கு இந்தியாதான் உதவியது என்று கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.
இந்தியாவின் போரைத்தான் நாங்கள் நடத்தினோம் என்று சில மாதங்களுக்கு முன் இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியிருந்தார்.
இப்போது அவரது தம்பியும் பாதுகாப்புத் துறைச் செயலாளருமான கோத்தபய ராஜபக்சே அதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
Read More..