இலங்கையில் போரின்போது வடக்குப் பகுதியில் பெண் விடுதலைப் போராளிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு தனியான குழு ஒன்று நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More..
ஐக்கிய தேசியக் கட்சிப் பிரதிநிதிகள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானித்துள்ளனர். அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஜனாதிபதியுடன் இந்தக் குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷீம் தெரிவித்துள்ளார். Read More..