சென்னை: இந்தியா வரும் கொடுங்கோலன் ராஜபக்சேவை எதிர்க்க தமிழர்கள் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜபக்சே இந்தியா வருவதையொட்டி ம.தி. மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில், "இலங்கையில் எண்ணற்ற தமிழ்ப்பெண்கள், பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டதும், தமிழ் இளைஞர்களை அம்மணமாக்கி, கைகள், கண்களைக் கட்டி, சிங்கள சிப்பாய்கள் சுட்டுக் கொன்றதும், நினைக்கும் போதே நம் நெஞ்சில் கண்ணீரையும், ரத்தத்தையும் கொட்டச் செய்கிறது. Read More..