Monday, August 16, 2010
Ban for Fishing in Srilanka
இலங்கையின் வடக்கு, கிழக்கு கடல் பிரதேசத்தில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தோர் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது Read More..
Injustice Judgement to Fonseka : Anoma
இலங்கை முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ராணுவ நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு அநீதியானது. Read More..
Srilanka Trip to India Deferred
இந்திய அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க இலங்கையின் உயர்நிலைக்குழுவின் இந்திய விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Read More..
Fonseka Medals Stripped
இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவின் பதவி, பதக்கங்கள், ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளைப் பறிக்க அந் நாட்டு அதிபர் மகிந்த ராஜபட்ச உத்தரவிட்டுள்ளார்.Read More..
Srilankan Girls Sent for Brothel
இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு பலவந்தமாக பெண்கள் விபசாரத்துக்காக அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. Read More..
Subscribe to:
Posts (Atom)