கொழும்பு: ஐக்கியநாடுகள் சபை செயலாளர் பான் கீ மூன் நியமித்துள்ள விசாரணைக் குழுவை ஏற்றுக் கொள்ள மாட்டோம். அவர்களை இலங்கைக்குள் அனுமதிக்கவும் மாட்டோம் என்று இலங்கை வெளியுற அமைச்சர் ஜி. எல். பெரீஸ் தெரிவித்துள்ளார்.
வெளி விவகார அமைச்சகத்தில் இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது இவ்வாறு அவர் கூறினார்.
அவர் மேலும் கூறியது:
தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நியமித்துள்ள விசாரணைக் குழுவானது முன்னர் பேசப்பட்ட விஷயத்திலிருந்தும் மாறுபட்ட ஒன்றாகும். Read More..
No comments:
Post a Comment