இலங்கை அகதிகள் 200 பேரை ஏற்றிச் செல்வதாக கூறப்படும் எம்.வி. சன் சீ கப்பல் அமெரிக்கா அல்லது கனடா நாட்டின் துறைமுகம் ஒன்றில் நங்கூரமிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கனடாவில் உள்ள தமிழ் சமூகத்தின் நிர்வாகி கெரி ஆனந்தசங்கரி என்பவரின் தகவல்படி கப்பலில் உள்ள எவரும் இதுவரை உதவி கோரவில்லை என தெரிவித்துள்ளார்.
Read More..
No comments:
Post a Comment