லண்டனில் ஏற்பட்ட சாலை விபத்தில் இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் பலியானார்.லண்டனில் வசிப்பவர் ராஜேந்திரன் ராமகிருஷ்ணன் (35). இவர், சைக்கிளில் சென்று பத்திரிகை விநியோகம் செய்து வருகின்றார். அதிகாலை நேரத்தில் பத்திரிகை விநியோகம் கொண்டிருந்த போது வாகனம் ஒன்று அவர் மீது எதிர்பாராமல் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
Read More..
No comments:
Post a Comment