சென்னை: ஜூன் 8-ம் தேதி செவ்வாய்கிழமை இந்தியா வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான் கூறினார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஈழத்தில் தமிழினத்தை கொன்றொழித்த இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை இந்தியா வருகிறார். அவருக்கு இந்திய அரசு ரத்தின கம்பள வரவேற்பு அளிக்க இருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. Read More..
No comments:
Post a Comment