அழிப்புக்கு துணைபோகும் வகையில் ஐஃபா விழாவை நடத்தும் ஃபிக்கி அமைப்பின் தலவைர் ராஜன் பார்தி மிட்டலின் ஏர்டெல் சேவையைப் புறக்கணிப்போம் என மே 17 இயக்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், "ஃபிக்கி அமைப்பின் தலைவராக உள்ளவர் ராஜன் பார்த்தி மிட்டல். இவருடைய நிறுவனம்தான் ஏர்டெல். இந்த ஏர்டெல் நிறுவனம் இன வெறி இலங்கை அரசுடன் கைகோர்த்து தனது வணிக நலன்களை மேம்படுத்திக்கொண்டு வருகிறது. 2008ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கையின் ஒரு பகுதியில் - கொழும்பிலிருந்து புத்தளம் வரை - செல்பேசி சேவையை நடத்த அனுமதி பெற்ற ஏர்டெல், தற்கோது 12 இலட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. Read More..
No comments:
Post a Comment