கொழும்பு: ஐஃபா விழாவின் முக்கியமான இறுதி நாள் நிகழ்வில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்கவில்லை!
தமிழ் உணர்வாளர்கள் மற்றும் தென்னிந்திய திரையுலகினரின் கடும் எதிர்ப்பால் பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. இதனால் கலையிழந்து மாபெரும் தோல்வியைத் தழுவிய ஐஃபா விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடந்தன. இதில்தான் மதிப்புக்குரிய ஐஃபா விருதுகள் வழங்கப்பட்டன, சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்கள். Read More..
No comments:
Post a Comment