கொழும்பு: விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டதை கொண்டாடும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் மே 18-ம் தேதி கொழும்பில் வெற்றி ஊர்வலம் நடத்தப்படும் என இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சே அறிவித்தார்.
ஆனையிறவில் போர் ஹீரோக்கள் நினைவுச் சின்னத்தை திறந்து வைத்தபின், செய்தியாளர்களிடம் அவர் இதைத் தெரிவித்தார்.
Read More..
No comments:
Post a Comment