கொழும்பு: நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க அனுமதிக்காததைக் கண்டித்து புதன்கிழமை காலை முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டார் சரத் பொன்சேகா.
இதுகுறித்து ஜனநாயக தேசிய முன்னணி விடுத்துள்ள அறிக்கையில், இன்று நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க அனுமதிக்காததற்கு ஆட்சேபம் தெரிவித்து, ஜெனரல் பொன்சேகா உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Read More..
No comments:
Post a Comment