கொழும்பு: ஊடக சுதந்திரத்திற்கு எதிரானவர்களின் பட்டியலில் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சேயின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
பத்திரிகையாளர் சுதந்திர தினத்தை முன்னிட்டு எல்லைகளற்ற செய்தியாளர்கள் என்ற ஊடக சுதந்திர அமைப்பு பட்டியல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இவர்கள் ஊடக சுதந்திரத்திற்கு எதிரானவர்கள் எனக் கருதும் தனி நபர்கள் மற்றும் அரச குழுக்களின் பெயர்களை வெளியிட்டுள்ளனர்.
Read More..
No comments:
Post a Comment