Friday, August 6, 2010

China Built Homes For Srilankans

இலங்கையில் வன்னிப் பகுதியில் சிங்களர்களுக்காக குடியிருப்புகளை சீன அரசு கட்டித் தரவுள்ளது.இலங்கையில் நடந்த போரில் விடுதலைப்புலிகளை அடியோடு ஒழித்து விட்டதாக அதிபர் ராஜபக்சே கூறிவருகிறார். இதையடுத்து விடுதலைப்புலிகள் வசம் இருந்த வன்னி பகுதியில் சிங்களர்களை குடி அமர்த்த ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். Read More..

Srilanka Will Announce About KP Soon

தகுந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் கே.பி. பற்றி அறிவிக்கப்படும். இந்த விஷயம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதால் இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் பற்றிய தகவல்களை வெளியிட முடியாது என்று இலங்கை அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். Read More..

Thursday, August 5, 2010

Grand Reception to Srilankan MPs

இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரபா கணேசன் மற்றும் திகாம்பரம் ஆகியோருக்கு நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் அமோக வரவேற்பளித்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஆளுங்கட்சியின் அமோக வரவேற்புக்கு மத்தியிலும் அவர்கள் இருவரும் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்தனர். Read More..

Children Affected by Diseases

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மறுகுடியேற்றப் பகுதிகளில் உள்ள சிறுவர்கள் பல்வேறு விதமான தொற்று நோய்களுக்கு ஆளாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.கடந்த ஆண்டு போருக்குப் பின்னர் தமிழ் மக்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.Read More..