தகுந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் கே.பி. பற்றி அறிவிக்கப்படும். இந்த விஷயம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதால் இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் பற்றிய தகவல்களை வெளியிட முடியாது என்று இலங்கை அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
Read More..
No comments:
Post a Comment