இலங்கையில் வன்னிப் பகுதியில் சிங்களர்களுக்காக குடியிருப்புகளை சீன அரசு கட்டித் தரவுள்ளது.இலங்கையில் நடந்த போரில் விடுதலைப்புலிகளை அடியோடு ஒழித்து விட்டதாக அதிபர் ராஜபக்சே கூறிவருகிறார். இதையடுத்து விடுதலைப்புலிகள் வசம் இருந்த வன்னி பகுதியில் சிங்களர்களை குடி அமர்த்த ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.
Read More..
No comments:
Post a Comment