தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியிடம் தொடர்ந்து விசாரணை நடத்துமாறு கொழும்பு பிரதான நீதிபதி ரஸ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார்.கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்பிரிவு மகளிர் பிரிவு தலைவியான தமிழினி சிறை வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
Read More..
No comments:
Post a Comment