இலங்கையர்கள் 200 பேரை ஏற்றிச் செல்வதாகக் கூறப்படும் எம்.வீ.சன்.சீ கப்பல் தற்போது பசுபிக் சமுத்திரத்தில் வட அமெரிக்காவை நோக்கி சென்று கொண்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. கடற்படையினர் இந்தக் கப்பலின் நகர்வை கண்காணித்து வருகின்றனர் என அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை பேச்சாளர் மேத்யூ சான்ட்லர் தெரிவித்துள்ளார்.
Read More..
No comments:
Post a Comment