டெல்லி: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை தருவதற்கு பெரிய நிபந்தனைகள் ஏதும் விதிக்குமாறு தமிழகம் பரிந்துரைக்கவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
டெல்லியில் திங்கள்கிழமை மாலை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
"பார்வதி அம்மாளின் பாதுகாப்பு கருதி - அரசின் மேற்பார்வையில் அவர் சிகிச்சை பெற வேண்டும் என்றும், சிகிச்சைக்கான ஏற்பாடுகளை அரசு செய்யும் என்றும் மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சொல்லப்பட்டுள்ளது. Read More..
No comments:
Post a Comment