கொழும்பு: தீவிரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் 20 ஆண்டுகள் தண்டனை பெற்ற இலங்கை செய்தியாளர் கேஎஸ் திசநாயகத்துக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார் இலங்கை அதிபர் ராஜபக்சே.
இலங்கையில் உள்ள சண்டே டைம்ஸ் பத்திரிகையில் நிருபராக பணியாற்றியவர் ஜே.எஸ்.திசநாயகம். தமிழரான இவர், தீவிரவாதத்துக்கு ஆதரவாக கட்டுரைகளை வெளியிட்டதாக இலங்கை அரசு அவரை 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்தது.
Read More..
No comments:
Post a Comment