இலங்கையில் போர்க்குற்ற நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழு, இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சேவை சந்திப்பதை உறுதி செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வன்னியில் கடந்த வருடம் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, இதுதொடர்பாக விசாரிக்க நிபுணர் குழுவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் அமைத்தார். Read More..
No comments:
Post a Comment