அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் குறித்து உறுதியான நிலைப்பாட்டை எழுத்துமூலமாக வழங்கும் வரை ஐ.தே.கட்சி, அரசுடன் பேச்சுவார்த்தைகளுக்கு செல்லாது என்று அக்கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
Read More..
No comments:
Post a Comment