ஈழத் தமிழர் விஷயத்தில் இந்திய அரசிடம் நிறைய வித்தியாசங்கள் ஏற்பட்டுள்ளன. இந்திய அரசின் நிலைப்பாட்டில் நிறைய மாற்றங்கள் தென்படுகின்றன. இதை இந்தியாவுக்கு சமீபத்தில் சென்றபோது எங்களால் உணர்ந்து கொள்ள முடிந்தது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்வம் அடைக்கல நாதன் எம்.பி. தெரிவித்துள்ளார்.இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகிய இருவரையும் அண்மையில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
Read More..
No comments:
Post a Comment