நியூயார்க்: எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடக் கூடாது என ஐக்கிய நாட்டு சபையிடம் இலங்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
புலிகளுடனான போரின் போது எங்களது நாட்டு ராணுவத்தால் மனித உரிமை மீறப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து இலங்கை அரசே விசாரிக்க முடிவெடுத்துள்ளது. Read More..
No comments:
Post a Comment